Contact:

Farm Location: Thambiranpatty-Village,Keelakanavai-Post,Perambalur-Dist,Pin:621104.
Mobile:9600026269

EMail:sureshgoatfarm@gmail.com

YouTube:http://www.youtube.com/user/SureshDevarajFarm?feature=watch

Kuthirai Masal(Alfalfa) Seeds,Super Napier,C04,Ear Tag,Velimasal Seeds,kalyana murungai seeds Available for Sales

-Thalassery,Boer goat Available For Sales
-Rabbit Available For Sales
- Kadaknath Available For Sales
-Country Chicken Eggs/Chicks Available For Sales
-Goat,Rabbit and Country Chicken Training at our farm
-Hydroponic and Silage Making Training
-Goat Farm Management software for Free
-Sample Record Keeping Excel Sheet Free
-Shed Construction
-Goat Farm CDs and Materials Available for Free(Pls send your email id i will share all my documents)

I'm available all day at the Farm

Monday, 23 December 2013

அசோலா

அசோலா பெரணி வகையைச் சேர்ந்த தாவரம். நமது சீதோஷ்ண நிலையில் வளரக்கூடியது. அதிக வெப்பமும் அதிகக் குளிரும் இதன் வளர்ச்சியைப் பாதிக்கும். கோழி மற்றும் வான்கோழிகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப் படுகிறது.
  • அசோலாவை சாகுபடி செய்ய வயலை உழுது சமன் செய்யவேண்டும்.
  • பிறகு ஒரு செண்டு (20க்கு 2 மீட்டர்) பாத்திகளாகப் பிரித்து நான்கு புறமும் வரப்பு எழுப்பவும்
  • ஆங்காங்கே வாய்க்கால்கள் இருப்பது அவசியம்.
  • எப்பொழுதும் தண்ணீர் 10 செண்டி மீட்டர் அளவில் பாத்திகளில் இருக்க வேண்டும்
  • 10 கிலோ மாட்டு சாணத்தை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒவ்வொரு பாத்தியிலும் தெளிக்கவேண்டும்
  • பின்னர் 8 கிலோ அசோலாவை ஒவ்வொரு பாத்திகளிலும் இட வேண்டும்.
  • 100 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை 3 பங்காகப் பிரித்து 4 நாட்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு பாத்தியிலும் இட வேண்டும்
ஒவ்வொரு பாத்தியிலிருந்தும் 80 முதல் 100 கிலோ அசோலா கிடைக்கும்
எளிதில் ஜீரணிக்கவல்ல அசோலா கால்நடைகள், கோழிகள், பன்றிகள், ஆடுகள் மற்றும் மீன் ஆகியவற்றிற்கு சிறந்த உணவாக அமைகிறது .
அசோலாவை உணவாகக் கொடுக்க பரிந்துரைக்கப்படும் அளவு (நாள் ஒன்றுக்கு)
எடை
இனம்அளவு
கறவைப் பசு, எருது1.5 ~2 கிலோ
முட்டைக்கோழி, கறிக்கோழி20~30 கிராம்
ஆடுகள்300~500 கிராம்
வென்பனறி1.5~2.0 கிலோ
முயல்100 கிராம்

ஆடு, மாடு, கோழி, முயல், மீன், பன்றி போன்ற கால்நடைகளுக்கு செலவில்லாத அற்புத தீவனமாகவும், மனிதர்களுக்கு மிகச் சிறந்த  உணவாகவும், அனைத்து உயிர்களுக்கும் உணவு கொடுத்து வாழ வைக்கும் தாயாக விளங்கும் தாவரங்களுக்கு உன்னதம் மிகுந்த உயிர் உரமாகவும் அமைந்து வளம் தரக்கூடிய ஆதி தாவரமாகிய “அசோலா” என்னும் நீலப்பச்சைப்பாசி நீரில் வளரும் பாசி வகையாகும்.
செலவின்றி வளரும் அசோலாவை மாடுகளுக்கு தீவனமாக கொடுக்கலாம். ஒரு மாட்டிற்கு ஒரு நாளைக்கு 2 கிலோ வரை கொடுக்கலாம். இதன் காரணமாக 2 லிட்டர் பால் கூடுதலாக கிடைக்கும். புண்ணாக்கு, தவிடு, பருத்திக் கொட்டை போன்ற தீவனங்களின் அளவை பாதியாக குறைத்துக் கொடுக்கலாம்.  மாடுகளின் சினைபிடிப்பு தன்மை மேம்படும். இதேபோல ஆடு, கோழி, மீன், முயல், பன்றி என அனைத்து கால்நடைகளுக்கும் செலவில்லாத தீவனமான பயன்படுத்தி வளம் காண்பதுடன் அதிக வருமானமும் பெறலாம்.
அசோலா வளர்க்க தேவையான பொருட்கள் எவை என பார்ப்போம். பாலிதீன் சீட் 2 மீட்டர் அகலம், 4 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்க வேண்டும். இதன் அளவு சிறிது கூட குறைய அமையலாம். பாலிதீன் சீட்டின் பரப்பளவில் ஒரு அடி நீள அகலம் குறைவான அளவில் அரை அடி உயரத்தில் மண் மூலமோ அல்லது செங்கல் மூலமோ பாத்தி அமைத்து, அதன் மீது பாலிதீன் சீட்டினை விரித்து பரப்ப வேண்டும். இப்பொழுது அரை அடி உயர தொட்டி போன்ற அமைப்பு கிடைத்துவிடும். இந்த பாலிதீன் தொட்டியினுள் ஒரு அங்குலம் உயரம் அளவில் தோட்டத்துமண்ணைக் கொட்டி பரப்ப வேண்டும். 3 அங்குலம் அளவு நீர் நிரப்ப வேண்டும். 10 கிலோ மாட்டுச் சாணத்தை கொட்டி நன்கு கரைத்து கலந்துவிட வேண்டும். இந்த தொட்டியினுள் அரை அல்லது ஒரு கிலோ அசோலா விதைகளை தூவி கலந்துவிட வேண்டும். கிரசர் பொடி (கருங்கல் பொடி) அரை கிலோ பரவலாக தூவி கலக்கிவிட வேண்டும். ஒரு வாரத்தில் தொட்டி முழுவதும் அசோலா நிரம்பி வளர்ந்துவிடும். தினமும் 2 கிலோ அசோலா அறுவடை செய்யலாம். இந்த தொட்டியினை 50 சதவீதம் நிழல் கிடைக்கும் வகையில் மர நிழலில் அமைக்க வேண்டும்.
அறுவடை செய்த அசோலாவை சுத்தமான தண்ணீரில் அலசி எடுத்து மாடுகளுக்கு 2 கிலோ வரை தவிடு, புண்ணாக்குடன் கலந்து கொடுக்கலாம். ஆடுகளுக்கு 300 கிராம் முதல் 500 கிராம் வரை கொடுக்கலாம். கோழிகளுக்கு தேவையான அளவு கொடுக்கலாம். மீன் வளர்க்கும் குளத்தில் அசோலாவை தூவிவிடுவதன் மூலம் தேவையான அளவு உட்கொள்ளும் மீன்கள் குறைந்த காலத்தில் அதிக எடை கொண்டதாகவும் ஆரோக்கியமாகவும் வளரும். தூய்மையான முறையில் வளர்க்கப்பட்ட அசோலாவை மனிதர்களாகிய நாமும் பொரியல், வடை, சூப் என பல வகையில் உணவாக சமைத்து உண்ணலாம். நெல்வயல்களில் இந்த அசோலாவை தூவிவிடுவதன் மூலம் பத்து நாட்களில் வயல் முழுவதும் பரவி வளர்ந்துவிடும். மண்ணில் கலந்து மக்கும் பொழுது சிறந்த உரமாக பயன்படும். மற்ற தாவரங்கள் அனைத்திற்கும் உரமாக பயன்படுத்தலாம். உரத்தட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு பயன்பெறலாம். கால்நடைகளுக்கான உணவுத் தட்டுப்பாட்டிலிருந்தும் விடபடலாம். செல்வச் செழிப்பினை அடையலாம்.
இத்தனை சிறப்புகள் கொண்ட அசோலா என்னும் நீலப்பச்சை பாசி, தாவரங்கள் முதல் அனைத்து உயிர்களுக்கும் மிகச் சிறந்த செலவில்லாத அற்புத உணவாகவும், மண்ணிற்கு உரமாகவும் பயன்படுகிறது. எனவே விவசாயிகளும் ஆடு, மாடு, கோழி, புறா, மீன், மண்புழு வளர்ப்பு என பலரும் செலவில்லாத அசோலாவை வளர்க்கலாம். திரு.கி.றி.யி.அப்துல் கலாமின் வல்லரசுக்கனவை நனவாக்கி நல்லரசு அமைக்கலாம்.
வளர்ப்பு குறித்த மேலும் விபரங்களுக்கும், அசோலா, வேலிமசால், கோ4, கோ.எப்.எஸ் சோளம், கிளைரிசிடியா, சூபாபுல் (சவுண்டால்), அகத்தி போன்ற தீவன விதைகளும், சந்தனம், சிவப்பு சந்தனம், குமிழ், தேக்கு, மலைவேம்பு, மகோகனி போன்ற வனமர விதைகளும் கன்றுகளும், காய்கறி விதைகளும் ஆய்வுப்பண்ணை முகவரியில் நேரிலும் தபால் மூலமும் பெறலாம்.
ஆ. சந்தனமோகன்,
சந்தன வளர்ச்சி ஆய்வுப்பண்ணை,
காமநாயக்கன்பாளையம்,
பல்லடம்,
கோயம்புத்தூர்-641 658.
Cell: 98429 30674
அசோலா நீர் நிலைகளில் மிதவைத் தாவரமாக வளரும் பெரணி வகையினைச் சார்ந்தது. இது நெற்பயிருக்கு ஒரு சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனைக் கால்நடை மற்றும் கோழிகளுக்கு புரதச் சத்து மிகுந்த தீவனமாக பயன்படுத்தி உற்பத்திச் செலவினைக் கணிசமாக குறைக்க முடியும் என்பதை உழவர் பெருமக்கள் சமீப காலமாக உணர்ந்து வருகின்றனர்.
அசோலாவிலுள்ள சத்துக்கள் :
அசோலாவில் 25- 30 விழுக்காடு புரதச்சத்து, 14-15 விழுக்காடு நார்ச்சத்து, சுமார் 3 விழுக்காடு கொழுப்புச் சத்து, 45- 50 விழுக்காடு மாவுச்சத்து, பல்வேறுபட்ட கால்நடை மற்றும் கோழி தீவனத்திற்கு அவசியமான தாது உப்புக்கள் (கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம்) மற்றும் பல நுண்ணூட்டச் சத்துக்களும் காணப்படுகின்றன. பொதுவாக தாவர இலைகளில் மிகுந்து காணப்படும் டானின் என்ற நச்சு அசோலாவில் மிகவும் குறைவாக காணப்படுவதால் இது ஒரு சிறந்த கால்நடை தீவனமாக திகழ்கிறது.
அசோலா வளர்க்கும் முறை
அசோலாவைத் தொட்டிகளிலும் மற்றும் வயல்களிலும் வளர்க்கலாம். சிமெண்ட் தொட்டிகளில் கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு வயல் மண்ணை இட்டு நிரப்பி 10 செ.மீ அளவு நீர் நிரப்பி சதுர அடிக்கு 5 கிராம் சூப்பர் பாஸ்பேட், 250 கிராம் பசுஞ்சாணம் ஆகியவைகளை இட்ட பிறகு 200 கிராம் அசோலாவை தொட்டியில் இட வேண்டும். இரு வார காலத்திற்குள் தொட்டியில் இட்ட அசோலா நன்றாக வளர்ச்சி அடைந்து இரண்டு முறை மூன்று கிலோ வரை விளைச்சல் கொடுக்கின்றது. அசோலா வளர வளர தொட்டிகளிலிருந்து தினசரி இயன்ற அளவு ஒரு பகுதி அசோலாவை எடுத்து தீவனமாக பயன்படுத்தலாம்.
இவ்வாறு உற்பத்தி செய்த அசோலாவை பச்சைத் தாவரமாகவோ அல்லது சூரிய ஒளியில் உலர்த்தியோ கால்நடை மற்றும் கோழிகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தலாம். அசோலாவை கால்நடைகளுக்குத் தீவனமாக அளிக்கும் முறையும் அதன் பயன்களும்
கால்நடை தீவனம்:
பசுமையான அசோலாவை நாள் ஒன்றுக்கு ஆடு, மாடு மற்றும் பன்றிகளுக்கு 1 -1/2 முதல் 2 கிலோ வரை கொடுக்கலாம்.
1. பால் உற்பத்தி அதிகரிப்பதுடன் பாலின் தரமும் மேம்படுகிறது.
2. பால் உற்பத்தி 15 முதல் 20 விழுக்காடு அதிகரிக்கிறது.
3. பாலின் கொழுப்புச் சத்து 10 விழுக்காடு வரை உயருகிறது.
கொழுப்புச் சத்து அல்லாத திடப்பொருள்களின் (SNF) அளவு 3 விழுக்காடு வரை கூடுகிறது.
தமிழ்நாட்டில் விவசாயிகள் விவசாயத்துடன் கால்நடையையும் தொன்றுத்தொட்டு வளர்த்து வருகின்றனர். அதில் ” ஏழைகளின் பசு” என்று அழைக்கப்படும் வெள்ளாடு வளர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது தமிழ்நாட்டில் 6.5 மில்லியன் வெள்ளாடுகள் உள்ளது. பல்வேறு வகையான நம் நாட்டு இன ஆடுகளும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடுகளும் தற்போதைய வெள்ளாடு வளர்ப்பில் ஈடுபட போகும் தொழில் அதிபர்களுக்கு சிறந்ததொரு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

mBrhyhtpd; mikg;g[:-
       mBrhyh bguzp tifiar; rhu;e;j ePupy; kpjf;Fk; jhtuk;.nj;jhtuk; kpfkpfr; rpwpa niyfisa[k;, Jy;ypakhd Btu;fisa[k; bfhz;lJ.jz;L kw;Wk; Btu;gFjp ePupDs; KH;fp nUf;Fk;. bgUk;ghYk; gr;ir my;yJ nByrhd gGg;g[ epwj;jpy; fhzg;gLk;.

3. mBrhyhtpy; nUf;Fk; jiHr;rj;Jk; kw;w rj;Jf;fSk; :-
1
jiHr;rj;J
1.96 – 5.30 rjtPjk;
2
kzpr;rj;J
0.16 – 1.59 rjtPjk;
3
Rhk;gy; rj;J
0.31 – 5.90 rjtPjk;
4
Rz;zhk;g[ rj;J
0.45 – 1.70 rjtPjk;
5
fe;jf rj;J
0.22 – 0.73 rjtPjk;
6
kf;dPrpak; rj;J
0.22 – 0.66 rjtPjk;
7
nUk;g[ rj;J
0.04 – 0.59 rjtPjk;

       g[ujr;rj;J 25-35 rjtPjk;, jhJf;fs; 10-12 rjtPjk; kw;Wk; 7-10 rjtPjk; mkpBdh mkpyk; fhu;Bghi#l;Bul;!; vz;bza; rj;Jf;fs;:

       mBrhyhit bts;shLfSf;F jPtdkhf tHf;F cw;gj;jp bra;a[k; BghJ ve;j tpjkhd
g{r;rp my;yJ g{q;rhd; bfhy;ypBah cgBahfg;gLj;jf; TlhJ.



Bjitahd bghUl;fs; (xU FHpf;F)
brA;fy;
30-40 fw;fs;
rpy;ghypd; gha;
2.5kP ePsk; 1.5kP mfyk; mst[ (m) 6’3’
Brk;kz;
30 fpByh / xU FHpf;F
g[jpa rhzk;
3 fpByh / xU FHpf;F
R{g;gh; gh!;Bgl;
30 fpuhk; / xU FHpf;F
IBrhBgl;
10 fpuhk; / XU FHpf;F
jz;zPh; mst[
10 br.kP. cauk;
mBrhyh tpij
300-500 fpuhk; / XU FHpf;F
a[hpah rhf;F
Bjitahd vz;zpf;if

bra;Kiw :-
·         Kjypy; Rj;jkhd nlk; kw;Wk; ku epHYk;, btapYk; (Beuo Rupa xsp 3 kzp Beuj;jpw;F Bky; nUf;ff;TlhJ) nUf;FkhW Bju;t[ bra;a Btz;Lk;.
·         FHpapd; mst[ 6 mo ePsk; 3 mo mfyk; nUf;f Btz;Lk;.
·         g[y; g{z;Lfs; tsUtijj; jLf;f a[upah rhf;fpid FHpapy; gug;gt[k;, gpd; brA;fy; FWf;F thl;oy; FHpiar; Rw;wp itf;f Btz;Lk;.
·         mjd; Bky; rpy;ghypd; ghia xBu rPuhf gug;gptpl Btz;Lk;. xBu rPuhd gs;skhf nUf;f Btz;Lk;.
·         rpy;ghypd; ghapd; kPJ 30 fpByh brk;kz;iz rk mstpy; gug;gptpl Btz;Lk;.
·         g[jpa rhzk; 2 fpByh, jz;zPupy; fye;J Cw;w Btz;Lk;.
·         gpd;du; 30 fpuhk; Rg;gu; gh!;Bgl;il jz;zPupy; fye;J FHpapy; Cw;w Btz;Lk;.
·         jz;zPupd; mst[ 10 br.kP cauk; tUk; tiu Rkhu; 6 Kjy; 9 Flk; Cw;w Btz;Lk;. Cw;WtJ FoePuhf nUf;f Btz;Lk;.
·         filrpahf 250-500 fpuhk; Rj;jkhd mBrhyh tpijfis FHpapy;Bghl Btz;Lk;. mjd; Bky; nByrkhf jz;zPu; bjspf;ft[k;.
·         tpijj;j K}d;W ehl;fspy; vil K}d;W klA;fhf bgUFk;.
·         gRe;jPtdk; (mBrhyh) 15 ehl;fspy; ey;y tsu;r;rp mile;J mWtilf;F jahuhf nUf;Fk;.
·         15 ehl;fs; fHpj;J ehs; xd;Wf;F 500 fpuhkpypUe;J 1 fpByh tiu mWtil bra;ayhk;.
ghukupg;g[ :
1.mBrhyh Fsk; 25 Kjy; 31 ofpup brd;ofpBul; btg;gepiy cs;s kpj kpq;rpa xspf;fjpu;fs; ny;yhky; nUg;gjw;F kuj;jpd; epHypy; tsu;f;f Btz;Lk;.

2. jpde;BjhWk; FHpapYs;s mBrhyhit fyf;fptpl Btz;Lk;.

3. xt;bthU 5 ehl;fSf;F xU Kiw 2 fpByh g[jpa rhzk; kw;Wk; 10 fpuhk; (xU jPg;bgl;o mst[) r{g;gh; gh!;Bgl;  jz;zPupy; fye;J FHpapy; Cw;w Btz;Lk;.

4. 10 ehl;fSf;F xU Giw K}d;wpy; xU gA;F jz;zPiu btspBaw;w Btz;Lk;. gjpyhf Rj;jkhd jz;zPiu Cw;w Btz;Lk;.

5. khjk; xU Giw K}d;wpy; xU gA;F kz;iz btspBaw;w Btz;Lk;. gpwF Rj;jkhd rypj;j brk;kz;iz nl Btz;Lk;.

6. mBrhyh tpijfis jtpu MW khjj;jpw;F xU Giw midj;J nL bghUl;fisa[k; btspBaw;wp gpd;dh; g[jpjhf nL bghUl;fis Rj;jkhd rupahd mstpy; nl;L jahh; bra;a Btz;Lk;.

7. fpByh mBrhyh cw;gj;jp bra;a 75 igrh kl;Lk; jhd; bryt[. g[z;zhf;F Bghd;w mlh; jPtdA;fis kpft[k; Fiwj;J bfhs;syhk;. mBrhyh cl; bfhs;tjhy; ghy; cw;gj;jp 15-20 rjtPjk; mjpfkhfpwJ. bfhGg;g[ kw;Wk; bfhGg;g[ ny;yhj rj;Jf;fs; mjpfupf;fpwJ. mBrhyh cl;bfhs;Sk; MLfs; mjpfkhd vil tUfpwJ.

No comments:

Post a Comment