Contact:

Farm Location: Thambiranpatty-Village,Keelakanavai-Post,Perambalur-Dist,Pin:621104.
Mobile:9600026269

EMail:sureshgoatfarm@gmail.com

YouTube:http://www.youtube.com/user/SureshDevarajFarm?feature=watch

Kuthirai Masal(Alfalfa) Seeds,Super Napier,C04,Ear Tag,Velimasal Seeds,kalyana murungai seeds Available for Sales

-Thalassery,Boer goat Available For Sales
-Rabbit Available For Sales
- Kadaknath Available For Sales
-Country Chicken Eggs/Chicks Available For Sales
-Goat,Rabbit and Country Chicken Training at our farm
-Hydroponic and Silage Making Training
-Goat Farm Management software for Free
-Sample Record Keeping Excel Sheet Free
-Shed Construction
-Goat Farm CDs and Materials Available for Free(Pls send your email id i will share all my documents)

I'm available all day at the Farm

Monday, 21 December 2015

நாட்டுக் கோழி பராமரிப்பு



  • கோழிகள் கண்களை மூடிப்கொள்கின்றது தீவனம் சாப்பிடுவதில்லை தினமும் 2 கோழி இறக்கின்றன என்ன செய்வது. TERRAMYCIN மாத்திரை கொடுக்க சொன்னாங்க. எந்த பயனுமில்லை




  • என்னிடம் உள்ள கோழிகள் சளி மற்றும் கழிச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது இதை சரி செய்யும் மருந்து இருக்கிறதா இருந்தால் அதன் பெயர் என்ன ?






  • நாட்டுக் கோழி குஞ்சுகள் 15 நாளில் தாயிடமிருந்து பிரித்து விடுகிறேன் அதன்பிறகும் வெப்பம் தருகிறேன் ஆனால் சில நேரங்களின் சிலகுஞ்சுகள் தண்ணீர் அருந்தாமல் வரட்சி போல் ஆகி இறந்து விடுகின்றன என்ன காரனம்




  • நாட்டுக்கோழி அடை வைப்பது எப்படி விளக்கி சொல்லுங்கள்

(ஃப்ரிட்ஜ் வசதி இல்லாதோர்) முதல் ஆறு முட்டைகளை அடைக்கு வைக்காமல் சொந்த தேவைக்கோ அல்லது விற்கவோ பயன்படுத்துங்கள்...

ஏழாவது முட்டை முதல் உங்களுக்கு எதில் பாதுகாக்க வசதியோ அப்படி பாதுகாத்து பிறகு அடை வையுங்கள்

ஒரு சாந்து சட்டியில் மண்ணை பரத்தி முட்டைகளை அடுக்கி கோழியை விட்டாலே போதும் தானாக அடைகாக்கும்...

18 to 21 நாட்களில் குஞ்சுகளைப் பார்க்கலாம்...

ஒரு நாள் அல்லது இரண்டு நாளுக்கொருமுறை இறக்கி உணவு வையுங்கள்...

மழை மற்றும் குளிர் காலங்களில் ப்ளாஸ்டிக் சாந்து சட்டியில் அடை வையுங்கள்....!

செல் தொல்லை வராமலிருக்க மண்ணில் சாம்பலைத் தூவி விடுங்கள்


  • எனது இரண்டு மாத குஞ்சுக்கு காது இவ்வாறு வீங்கி முழுமையாக மூடிவிட்டது.. இது என்ன நோயாக இருக்கும்...???


காதில் அழுக்கு அதிகம் இருந்தால் இவ்வாறு ஏற்படும் முதலில் அழுக்கு எடுங்கள் Kozhi ammaiyaga irrukalaam: Appadi iruntha body full ah irukanume... Ammai illai nanbare… Potassium chloride podunga
மஞ்சள் மற்றும் வேப்பிலை அறைத்து போட்டு வரவும் குணமாகி விடும் என்னுடைய குஞ்சுக்கும் இப்படி தான் இருந்தது வேப்ப எண்ணெய்யும் மஞ்சளும் போட்டேன் சரியாகி விட்டது



  • நாட்டுக்கோழி குஞ்சுகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொத்தி....

விளக்கெண்ணையில் மஞ்சள் தூள் குழைத்து போடுங்க


கொத்திக்கொள்வதற்கான காரணம் இட நெருக்கடி,ஒரு கோழிக்கு4,5,சதுரஅடி இடம்தேவை,கோழிக்கு மூக்குவெட்டலாம்,நல்லகைதேர்த ஆட்கள் மூலமாக,சாப்பாட்டுஉப்பு10லிட்டர்தண்ணிருக்கு100கிராம் வீதம் கலந்து குடிக்க வைக்கலாம்,

  • கோழிக்கு பேண் உள்ளது என்ன மருந்து கொடுக்க வேண்டும்?

Vasmbu podi podavum

Butox is poison one so treat carefully

வசம்பு அரைத்து நீர் சேர்த்து தெளித்தால் நல்ல பலன் உண்டு குறிப்பாக இறகு பின் புறம்

கண் இமைகளிலும் உள்ளது சகோ : வசம்பு வாசனை பட்டால் போதும் நண்பரே


மெடிக்கலில் Clear என மருந்து உண்டு வாங்கி கோழியை மருந்து கலந்த கலவையில் முக்கிவிடவும் தலையில் தண்ணீர்படாமல்


Yearukan cheydi night koliku keela potutu morning yeaduthu yearichurunga (
4days 1time koliya thannila potuga ji pen varathu

Notix powder.podunga

Coconut oil la thalai fulla thadai vedunga. May be 2 times repeat pannanum 2 days gap la. Good result


  • வெள்ளை கழிச்சல் நோய்க்கு மருந்து சொல்லுங்க

10கோழிக்கு,பூண்டு10பல் ,சின்னவெங்காயம்10பல்,கீழாநெல்லிதழை50கிராம்,மிளகு10கிராம்,ஜீரகம் 20 கிராம்,மஞ்சள்50 கிராம்,அரைத்து சிறு உருண்டையாக்கி 3 நாளை க்கு கொடுக்கவும் , அல்லது தீவணத்தில் கலந்து
Dozired taplet poduga


  • நண்பர்களே இது எந்தவிதமான நோய் இதை எப்படி சரி செய்வது



அம்மை, மஞ்சள் போடவும்

Anna atha fulla pichu veduga. Nalla theni kuduga

Retham varum .vanthalum paravala fulla eduthuruga

Ammai novu vepaillai manjal serthu arachu pusividunga

Ji ivalavu la pannna vendam vadichaaaaa thanni irukula athu yeaduthu dailyum mrg and eveg munjila tholichuvidunga sariaagidum

It look like chiken pox bro

Turmeric powderah coconut oil la mix pani vaiga

go to the medical shop and buy povidone iodine ointment and apply

மெடிக்கல போய் பொட்டாசியம் பெர்மாங்னைட் என்று வாங்கி அந்த கரைசல் கொண்டு தேய்த்து விட்டுங்கள்

kasthuri mangal, veppaennai serthu sadavaum

Thangs bro already thanimai paduthiyatchu


Ammai potruku chicken pox .Pig gee podungal/ panni nei 100%sari agi Vedum.nanga ithu ta poduvam .Varada kolikum podungal.yella kolikum mungula Mattum podungal

சின்ன வெங்காயம் உண்ண கொடுக்கலாம். பப்பாளி இலைகளை அரைத்து காலை மாலை சாப்பிட கொடுக்கலாம்


குப்பைமேனி இலையை அரைத்து காலை மாலை பத்து போட்டால் 3 நாட்களில் சரியாகி விடும்..
Apply Colgate. Simple and effective.


இது அம்மைநோய் இதற்கு மஞ்சள்+வேப்பிலை+சின்னவெங்காயம் ஆகிய முன்றையும் அரைத்து போடவேண்டும்



  • என்னுடைய சேவலுக்கு வெள்ளை கழிச்சல் நோய் மூன்று நாட்களாக உள்ளது ....இறை எடுக்கவில்லை...மருந்து சொல்லுங்கள்...அவசரம்..

ஒக்சிரோன் oxiron syrup கொடுங்க ... காலை, மாலை ....10 ட்ராப்ஸ் ....
பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு 10 சொட்டுகள் குடுத்து thaniyaga பிரித்து விடுங்கள் .... மற்ற கோழிகளுக்கு வேண்டாம் …

மோர் சீரகம் சின்ன வெங்காயம் மிக்சில அடிச்சு தண்ணீர்ல கலந்து குடிக்க கொடுங்க.


மெடிக்கலில் போய் பெக்ஸின் 500 எனக்கேட்டு வாங்கி 50MLதண்ணீரில்கரைத்து ஒருவேளைக்கு1மில்லி விதம் மூன்று நாள் ஒருநாளைக்கு 1மில்லி வீதம் இருமுரை கொடுங்கள் உடனே கேட்க்கும்

உடனடியா Pexin 500 1லிட்டர் தண்ணீர் தொடர்ந்து3நாள்வையுங்கள்

சோற்று கற்றாழை கொடுக்கலாம்.

  • கோழி செல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு என்ன ?

எருக்கம் செடியை வெட்டி வந்து கோழி அடைக்கும் கூட்டில் இரவில் போட்டு காலையில் எடுத்துக் கொலுத்தி விடுங்கள்.. வாரம் ஒருமுறை மாட்டு சாணம் தெளித்து வந்தால் செல் தொல்லைகள் இருக்காது.


காலையில் ஷெட்டை சுத்தம் செய்தபின் மண்ணெண்ணைய் தெழித்துவாருங்கள் தெள்ளு வரா....து


Notix power it will available at medical shop.

எறும்பு பொடி ஐ கோழிகள் அடையும் இடங்களில் நன்கு தூவும் நல்ல பலன் கிடைக்கும் + சிக்கனமானது…


Taayaraie koluthi etaththi sutrie kattavum

vasambu arachi sprayer kondu thelikkavum.

  • வெள்ளை கழிச்சல் நோய்க்கு மருந்து?


Amoxycillin or tetracylines, 1gm/1 litre
Oxiron
நோய் பண்ணையிலிருந்தால் Pexin500. 50மில்லி தண்ணீரில் மாத்திரையை கலக்கி 1மில்லி வீதம் இருமுறை 1 நாளைக்கு மூன்று நாட்கள் கொடுத்துவிட்டு ஒருவாரம் கழித்து RDVK கொடுக்கவும்


  • Incubatori vaitha muttayil irunthu kunju sound varukirathu. Aduvaga veliye vanthuviduma illai udaithu vida venduma. Veliyil varum kunjai muthalil enna seiya vendum koorungal


அதுவாகவே வரும் தண்ணீர் அதிமாக வையுங்கள்

குளுக்கோஸ் அல்லது சர்கரை கலந்த தண்ணீர் வையுங்கள்.

  • நண்பர்களே கோழி குஞ்சுக்கு புரூடபொடபொட்டிருந்தென் மின்சாரம் தடை பட்டுள்ளது அடுப்பு கரியில் எப்படீ செய்வது தெரிந்தவர்கள் கூறவும்




கிழே உள்ள டப்பாவில் தண்ணீர் வைக்க வேண்டும்.
மேல் உள்ள டப்பாவில் அடி பகுதியல் சில ஓட்டைகளும்,மேல் பகுதியில் சில ஓட்டைகளும் போடனும்.ஒரு பல்ப் (8வால்ட்ஸ்)





  • நண்பர்களே இந்த மருந்து என்ன நோய்க்கு கொடுக்கவேண்டும்.அம்மை நோய்க்கு கொடுக்கலாமா???உதவுங்கள் நண்பர்களே

சளிப்பிரச்சனைக்கு
ஒரு கிலோ மேல் வெயிட் இருந்தால் இங்க் பில்லர் புல்லா கொடுங்க அதற்கு கீழே உள்ளவைகளுக்கு அரை பில்லர் கொடுங்க காலை மாலை இரு வேளை மூன்று நாள் தொடர்ந்து கொடுங்க

This antibiotic only


  • Dear friends plz say any English medicine for ammai disease to small chicks....

அம்மை பாதிக்கப்பட்ட பகுதியில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் தடவலாம்


Rdvk medicine kalanthu evalavu nerathil podavendum


அதிகபட்சம் ஒரு or 2
மணி நேரம்.

  • Koli kathinal:

Then sirakam,milagu,poondu2,kilanelli veru konjam mix pani kudunga
Water kudunga


Ethu sure cold bro namakku cold vantha mookala muchivida mudiyathu vai valiya thana viduvom
Athu mathi ethu vai valiya moochi vidum

சளி உடனே Neodox forte 5gm 1லிட்டர் தண்ணீரில் உடனே வையுங்கள் சுகமாயிரும்

சளி அதிகமாக இருக்கிறது. நேசிவியன் மூக்கில் இரண்டு சொட்டு விடலாம். மிளகு பொடியாக்கி வாயில் ஊட்டி விடலாம்.. பின்பு ஆண்டிபயாடிக்குகள் தண்ணீரில் கலந்து கொடுத்தால் நிச்சயமாக காப்பாற்ற முடியும்.


நேசிவியன் மூக்கில் இரண்டு சொட்டு முதலில், மிளகு குருனை போல நசுக்கி வாய்க்குள் போட்டுவிட்டு சிறிது நேரம் கழித்து மேரி
க்யூன் ஆண்டிபயாடிக்குகள் தண்ணீரில் கலந்து வைக்கவும்.


ஏற்கனலே சொன்னேன் Neodox forte உடனே விடுதலை ரொம்பவும் இழுப்பு இருக்கும் கோழிக்கு Avil 25 மெடிக்கலில் வாங்கி இறக்கைக்கு அடியில் 1/2Cc கொடுக்கவும் உடனே கேட்கும் 10 ரூ தான் 20 கோழிக்கு போடலாம்


RDVK தோலுக்கு அடியில் போடுவோம்


Liver problem moochu thinaral. Liv tonic kodunga
3 ml for one liter water 1 week
irraiya kela potunga.thanni thaniya vainga matha kozhiku paravathu





  • என்னுடைய கோழிகள் சளி காரணமாக இறந்து கொண்டு இருக்கிறது ஏனைய கோழிகளுக்கும் பரவுகிறது நான் எல்லா வகையான மருந்துகளிலும் முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை என்ன செய்யலாம் நண்பர்களே.....



குளோரோபெமிகல் tablet கொடுங்க sir.



Neodox forte 50gm பாக் 79ரூபாய் 5gm /1liter ,water எல்லாகோழிகளுக்கும் தொடர்ந்து இந்தமருந்தை குணமாகும்வரை வைக்கவும்
வீட்டில் இருக்கும் சின்ன வெங்ககாயம் சிறிது சிறிதாக வெட்டி நீ வனத்துடன் கலந்து வைக்கவும்

இதை சாதரை மாக பண்னையில் 10 நாட்களுக்கு ஒரு முறை செய்தn ல் சளயும் வராது வேறு எந்த நோயும் வராது நன்பர்களே

Meriquin tablet podunga


Ampicilin injection 1ml podunga sali sariayidum .


எனக்கு தெரிந்த சின்ன வைத்தியம் கோழி வாயில் கொஞ்சம் தண்ணீர் விட்டு தலைய லைட்டாக சாய்த்து சரிய வெளிய எடுங்கள் பின்பு எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவு இட்டிலி கொடுத்து பின்பு சளி மாத்திரை பாதி அளவு கொடுத்து வந்தால் பின்பு குணமாக வாய்புகள் உள்ளது


3 months only RDVK kandippa poduga
Every week one day kalaila vepa (Neem) elai arachi Ella kolikum oorundai pidichi koduga
Sinna vengayam poduga melagai podila lite ta mix panni
Muruga kirai avichi thanni ya kudikka vaiga weekly once

Etha follow pannalay pothum


Kuppameni arachu Chara kodunga appuram parunga


  •  Sir ennudaya Koli pachaya kalithu enna pantrathuga sir

பச்சை கீரை வகைகள் தரவும்
--




  • Enudaya koligaluku sali prachanai pol ullathu muuchu vidum bothu athiga satham varugirathu



Oru litter heat water aravaithu irandilum 1ml kalanthu vaikkavum
Image may contain: drink


குளிர்கால நேரம் நோய் தடுப்பிற்காக எந்த மருந்தையும் வாய்வழியாக செழுத்த வேண்டாம் தண்ணீரில் கலந்து வைக்கவும், ஏனென்றால் வாய்வழியாக செழுத்தினால் மூச்சுகுழாய் அடைப்பு ஏற்பட்டு குஞ்சுகள் இறக்க வாய்ப்பு உள்ளது


  • கோழிக்கு ஒரு கண்ல மட்டும் சின்ன முட்ட போன்ற தண்ணிய வருது கோழி குன்னுது இது என்ன நோய் என்ன வய்த்தியம் பன்னலாம் மற்ற கோழிகளுக்கும் பரவுது என்ன செய்வது தெரியலை உங்களுக்கு தெரிந்த சொல்லுங்க



காய்ச்சல் மாத்திரை சிப்ரோ பிளாக்சின் 500mg இவற்றை நன்றாகபாட்டிலில் போட்டு கரைத்து இது பத்து கோழிக்கு தொடர்ந்து கொடுக்கவும் சின்ன கோழிக்குபாதிடோஸ

அது உள்ளே புழு இருக்குது : லைட்ட பிதுக்கி வெளியே எடுங்க


  • குழு சகோதரர்களுக்கு வணக்கம்,எனது கோழி நடகமுடியமல் கஷ்டபடுகிறது .ஒரு கால் வீக்கமாக உள்ளது .படுத்து கொண்டே இருக்கிறது என்ன நோய் என்று தெரியவில்லை .குணப்படுத்த வழி சொல்லுங்கள் இது போல 2 கோழிகள் உள்ளது .என்ன செய்வது என்று தெரியவில்லை.2மதமாக இப்படி இருக்கிறது



முடக்கருத்தான் மற்றும் முட்டை தோல் கலந்து அறைத்து சிறு உருண்டையாக 5 வீதம் ஒரு நாளைக்கு 3 முறை கோடுக்கவும்


  • பொறித்த குஞ்சுகளுக்கு அதிக அளவில் வளர்ச்சி தரக்கூடிய தீவனங்கள் என்ன?

கம்பு குடுங்க பத்து நாள் கழித்து கரையான் குடுக்கலாம்


கரையான்களை 15ம் நாளிலிருந்து கொடுப்பது சிறந்தது,ஏனெனில் முதல் நாளே கொடுக்கும் பொழுது குஞ்சுகள் சரியாக கரையானை கொத்திக் கொல்லாது,அப்படி கரையானை விழுங்கும் குஞ்சுகளின் உணவுக் குழலில் கரையான் கடித்தால் குஞ்சுகள் இறக்க வாய்ப்புள்ளது,
எனவே பிறந்த குஞ்சுகளுக்கு கம்புக் குருணை,ராகி கொடுக்கலாம்.

தண்ணீரில் கருப்பட்டி கலந்து வைப்பது சிறந்தது


  • நண்பர்களுக்கு வணக்கம். எனது கோழிகள் முகம் வெளுத்து இரத்தம் குறைவாக உள்ளது போல் சோர்வாக உள்ளது. மேய்ச்சல் முறையில் கம்பு போட்டு வளர்கிறேன். தீவனம் ஆர்வமாக எடுக்க வில்லை. என்ன காரணம்?



Koliku koli cell prachanaiya irukutha nu paarungal athu athigama irunthalum ippati aakum


  • எனது கோழி மிகவும் சோர்வாக உள்ளது. ஏற்கனவே 2 இறந்துவிட்டது. இதற்கு என்ன செய்வது.என்ன மருந்து கொடுக்கலாம்

Rdvk




  • எனது பண்னணயில் கோழிகள் சுருசருப்பாக இல்லை.. அனைத்தும் ஒரே பக்கமாக ஒதுங்கி நிற்கின்றன.. காரணம் மற்றும் தீர்வு என்ன?



காய்ச்சலிருக்கலாம் Pexin capsule. 100 கோழிக்கு பத்து வீதம் 3 நாளைக்கு வைக்கவும்


மேலும் சூடு கிடைக்க ஏற்பாடு செய்யவும் ... மின் விளக்கை தாழ்த்தி தொங்க விடவும் கூன்டின் உள்ளே


தரை தலம் தூய்மை குறைவாக இருக்கலாம்...விஷ பூச்சிகலாளும் ஒதுங்கலாம். சீதோஷனம் காரணம்





  • Kalichal



2 மாதத்திற்கு பிறகு இறக்கைக்கு அடியில் போடவேண்டும்.பிறகு ஒவ்வொரு 3மாதத்திற்கு 1 முறை போடவேண்டும்



  • நண்பர்களே இந்த கோழி குஞ்சுகள் நோய் வராமல் இருக்க என்ன மருந்து கொடுக்கலாம் pls கொஞ்சம் சொல்லுங்க 20 குஞ்சுகள் இறந்து விட்டது


Teramycin capsule vanki water la mix panni 10 drops kodunka. Or albomar vanki 10drops yeduthu water la mix panni 1 drop kudunga


Ostovet forte 500 ml 100₹ . 3 NAL 100 kuchukallukku podanum enakku therinchathu I think konjam kuraium unga kunchukal complicated


Bro. Liver probleam. Kudave mariyatha vera vanthuruchu pola. Unga number sollunga
இந்த மருந்து கொடுங்கள் ஒரு லீட்டர் தண்ணிக்கு ஒரு மில்லி மருந்து கலக்கவும்.தொடர்ந்து மூண்று நாள் கொடுங்கள்






  • Nanbargale , En kozhikki 1 montha intha katti ullathu idhu enna noi endru therivathillai.plz sollunga enna treatment sollunga.1 montha irukku adigamum agala kammiyum agala




Meryquin

சின்ன வெங்காய சாறு கொடுக்கலாம். சத்தமான தண்ணீரில் மங்சள் தூள் கலக்கி வையுங்கள். தாய் கோழி இல்லாததினால் 100 volts குண்டு பல்பை 1 அடி உயரத்தில் மாட்டணும்


முருங்கை கீரை சூப்,
சின்ன வெங்காயம்,
கம்பு குருனை,முருங்கை கீரை,
சீரக தண்ணீர்,
டெட்ராக்ஸின் ஆன்டிபயாடிக் கலந்த தண்ணீர் மாற்றி மாற்றி கொடுக்கவும்.
தண்ணீரை கொதிக்க வைத்து ஆர வைத்து கொடுக்கவும்.
வைட்டமின் டானிக் மருந்து கடைகளில் கிடைக்கும் அதை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.
தீவனம் கொடுக்கும் போது கீழாநெல்லி,பூண்டு,மிளகு,குப்பைமேனி இலை,மஞ்சள் கலந்து கொடுத்தால் இன்னும் சிறப்பு.
மேலும் தீவனங்களை ஒரே மாதிரியாக கொடுக்க கூடாது
மாற்றி தர வேண்டும்.
சத்தான உணவு வகைகளை கொடுக்க வேண்டும்.


  • வணக்கம் நண்பர்களே, என்னுடைய ஓரு மாதம் கோழி குஞ்சிகள் தொடர்ந்து மழை பெய்ததால் ரத்த மாக கழிகிறது.. எந்த மருந்து கொடுக்ககலாம்



  • நாட்டுக் கோழி குஞ்சுகள் 15 நாளில் தாயிடமிருந்து பிரித்து விடுகிறேன் அதன்பிறகும் வெப்பம் தருகிறேன் ஆனால் சில நேரங்களின்  சிலகுஞ்சுகள் தண்ணீர் அருந்தாமல் வரட்சி போல் ஆகி இறந்து விடுகின்றன என்ன காரனம்



15 நாளில் பிரிக்காமல் 25 நாட்களுக்குப்பின்னர் பிரித்துப்பாருங்கள்.



  • லசோட்ட "Lazotta"
🐓🐓🦃🦃🐓🐓
கோழியினங்களுக்கான நோய் தடுப்பு மருந்து.

லசோட்டா பயன்படுத்தும் முறை:

லசோட்டா மருந்து..
வெட்ரினரி மருந்தகங்களில் கோழிகளுக்கான தனிப் பிரிவு கோழிகள் நோய் தடுப்பு பிரிவில் மட்டுமே கிடைக்கும்.

லசோட்டா வாங்கும் இடத்தில் இரணடு மருந்து பாட்டில்கள் குளிர்சாதண பெட்டியில் இருந்து எடுத்து அதனுடன் இரண்டு ஐஸ் பேக்கேஜ் கட்டிகளுடன் தருவாா்கள்.

அந்த ஐஸ் பேக் கட்டிகளுக்கு நடுவே இந்த இரண்டு பாட்டில்களையும் வைத்து தருவாா்கள்.

ஒரு பாட்டிலில் மருந்து(liquid),இன்னொரு பாட்டிலில் மாத்திரை போன்ற வடிவில் சிறிய கட்டி இருக்கும்.

அத்துடன் சொட்டு மருந்து விடுவதற்கான drops handler ம் தருவாங்க.

சொட்டு மருந்து போடும் வரையில் மருந்து பாட்டில்கள் இரண்டும் ஐஸ் கட்டிகளுக்கு நடுவே தான் இருக்கனும்.

கோழிகளை எல்லாம் பிடித்து நம் கைவசம் வைத்த பின்பு,Liquid bottle ல் Needle உடன் கொண்ட Syringeஐ liquid bottle ல் உள்ள liquid medicine-ஐ அடுத்து இருக்கும் மாத்திரை வடிவில் இருக்கும் சிறிய பாட்டிலில் அந்த liquid -ஐ விட்டால் அந்த மாத்திரை வடிவில் உள்ள மருந்து கரைந்து விடும் அதற்க்கு பின்பு இந்த சின்ன பாட்டிலில் இருக்கும் மருந்தினை ஏற்கனவே liquid இருக்கும் பாட்டிலில் ஒன்றாக கலந்து குலுக்கி கொள்ளவும்.

அதற்கு பின்பு Drops handler ல் Syringe மூலமாக ஊற்றி drops handler ஐ நிரப்பிக்கொள்ளவும்.

அரைகிலோ எடை கொண்ட கோழிகளுக்கு ஒரு கண்ணில் மட்டும் ஒரே ஒரு சொட்டு விடவும்..

1 கிலோ முதல் 5 கிலோ வரை உள்ள கோழிகளுக்கு இரண்டு கண்களிலும் ஒரு கண்ணிற்கு ஒரு சொட்டு வீதம் இரு"கண்களிலும் இரண்டு சொட்டுகள் மட்டுமே விடவேண்டும்.

அதிகம் சொட்டுகள் விடக்கூடாது..
மீறியும் விட்டால் கோழிகளுக்கு வளிப்பு வந்து விடும் கால் இழுத்துக் கொள்ளும்.

1/2கிலோ  கோழிகளுக்கு 🐓 ஒரு கண்ணில் மட்டும் ஒரு சொட்டு மட்டும் விட வேண்டும்.

1 கிலோ முதல் 5 கிலோ வரை உள்ள கோழிகளுக்கு ஒரு கண்ணில் ஒரு சொட்டு வீதம் இரண்டு கண்களிலும் இரண்டு சொட்டுகள் விட வேண்டும்.

குறிப்பு:மருந்தினை பிரித்து விட்டால் 3 மணி நேரத்திற்குள் பயன் படுத்தி விட்டு மீத முள்ள மருந்தினை தூக்கி போட்டு விட வேண்டும்.

அளவுக்கு அதிகமான சொட்டுகளை விடக்கூடாது..

ஒரு கண்ணுக்கு ஒரு சொட்டு தான் அளவு.

மருந்தினை பயன்படுத்தும் வரை குளிரூட்டமாக ஐஸ் கட்டியிலயே வைத்திருக்கனும்.

இது once use medicine..
உபயோகித்ததும் மீதமுள்ள மருந்தினை தூக்கிப்போட்டு விடனும்..

அனைவருக்கும் சோ்b செய்யவும்.

  **😊
  • கோழி அம்மைக்கு பொட்டாசியம் பெர்மங்கநடே(pottasium permanganate) எப்படி பயன்படுத்துவது.



இளம் சூடான வென்னீரில் சிறிது கலந்து பஞ்சில் நனைத்து அம்மை கொப்புளம் உள்ள இடத்தை துடைத்து மருந்திடவும


  • ்Nanbargale ennathu koligal thanathu iraginai kothi pidunghi thinnugirathu atharku enna seiyavendum...uppu thaneer kodukkalama..



Albomar - Kudal puzhu, poochi marundhu.

Oxytetracycline, Tetracycline powder,
Meriquin  - idhu 3 um kozhi ku cold affect pannalo, illana kurugittu irundhalo kudukkalaam


Meriquin -
ஆன்டிபயாடிக் சளி மற்றும் சுரம்


Co-trimoxazole எந்த நோய்க்கு பயன்படுத்துவது


-
  • எங்கள் ஊரில் இரண்டு நாட்களாக பலத்த மழை மற்றும் காற்று. இதனால் கோழிகள் பயங்கரமாக நனைந்து விட்டது. இன்று தான் நிலமை ஓரளவுக்கு கட்டுபாட்டில் வந்துள்ளது. இதனால் கோழிகளுக்கு ஏதேனும் நோய் தொற்று வறுமா? அல்லது வராமல் இருக்க ஏதேனும் மறுந்து கொடுக்க வேண்டுமா?



டெட்ராசைக்ளின் மஞ்சள் கலர் பொடி அரசு கால்நடை மருத்துவமனைகளில் இலவசமாக தருவார்கள். வாங்கி தண்ணீரில் அவர்கள் சொல்லும் அளவு கலந்து கொடுங்கள்



  • பிறந்து 9நாட்களே ஆன கோழி குஞ்சுகளின் கண்கள் இவ்வாறு காணப்படுகிறது
மருத்துவரிடம் சென்றால் ஒன்றும் இல்லை அம்மை நோய் தான் இரண்டு (அ) மூன்று நாட்களில் சரிஆகிடும் நு சொல்லி OXYTETRACYCLINE SOLUTION (ஆக்ஸிடெட்ராஸைக்கிலிந் சொல்யூஷன்ஸ்) 1சொட்டு போட்டு விட்டார்

மீண்டும் அம்மைநோய் தாக்காமல் இருக்க என்ன செய்யணும் நு சொல்லுங்கள்.


வேப்பிலையும்.மஞ்சளும் அரைத்து போடலம்.

  • பயன்படுத்தி சில ஆண்டுகள் ஆயிற்று. இந்த மண் தரையை குறைந்த செலவில் எப்படி கோழி வளர்ப்பதற்கு தயார் செய்வது. சிமெண்ட் தரை போட்டால் கோழிகளுக்கு நோய் தொற்று ஏற்படாது என்று சொல்கிறார்கள். அதற்கு அதிக செலவாகும். குறைந்த செலவில் எப்படி இந்த தரையை தயார் செய்வது.  உங்கள் ஆலோசனை எனக்கு உதவியாக இருக்கும். நன்றி.



பொட்டாசியம் பெர்மாங்கனேட்  10 லி தண்ணீரில் கலந்து தெளிங்க.


இரண்டு விரல்ல எடுத்தா போதும் இரண்டு லிட்டர் தண்ணிக்கு உபயோகிக்கலாம்


  • கோழி முட்டை அடை வைப்பதற்கு முட்டையை எதில் வைப்பது சிறந்தது உதாரணமாக கடந்த முறை மணலில் வைத்தேன் முட்டை சேதமடைகிறது குஞ்சு பொரித்தலும் குறைவாக உள்ளது என்ன செய்யலாம்தெரிந்தவர்கள் கூறவும்…



சதுர மரப்பெட்டியில் சாந்து தட்டில் அடுப்பு சாம்பலை விபூதிபோல சலித்து நிறைய போட்டு உட்குழிவு செய்து அதில் கோழி சைஸ்சுக்கு ஏற்றபடி 6.8,7,என வைத்தால் அனைத்தும் 22நாளில் பொரிக்கும்.தினமும் காலை யில் 10மணிக்கு கோழி கால்துடையை இருகைகளால் மென்மையாக அகட்டி பிடித்து தூக்கி வெயில் உள்ள இடத்தில் மெதுவாக வைக்கனும்.கோழி சிரமப்பட்டு மெதுவாக எழுந்து இறக்கையை நன்கு பட பட வென அடித்து பின்னே கழிவு அகற்றும்.ஒரு கிண்ணத்தில் புழுங்கல் அரிசி தரமானதை வைக்கனும்.பக்கத்தில் கிண்ணத்தில் தண்ணீர் வைக்கனும்.அரிசி முழுதும் சாப்பிடும் பின்னரே தண்ணீர் குடிக்கும்.சின் பள்ளம் செய்து அதில் சாம்பல் போடனும்.அதில் பிறந்து எந்திரிச்சு மரப்பெட்டி அருகே வரும்.மறுபடியும் மென்மையாக தூக்கி முட்டைகள் பக்கத்தில் வைக்கனும்.தானே பக்குவமாக முட்டைகளைபிரட்டி கொடுத்து அதில் உட்கார்ந்து கொள்ளும்.


Arisiel  vaykalambro


Manal vaikkavum nalla porikkum 2 varusama panren


Tavidu mooingkil koodai peppar koozal mozuhiya koodai.mudintavarai iruttil vaikkavum


தவிடு போட்டு அதில் வைக்கலாம்.


சணல் சாக்கு try panynga...bro


  • என்னுடைய கோழி குஞ்சுக்கு கண்ணில் சதை வளர்ந்துக்கு மாதிரி இருக்கு எப்படி குணப்படுத்த முடியும் சொல்லுங்க நண்பர்கள்





Go to enrofloxin liquid oral 1 ml for 10 kg B/W 5days


  • எனது கோழி குஞ்சு இப்படி கண்களை மூடி கொண்டே இருக்கிறது. எதனால் ? இதற்கு என்ன செய்வது?



சளிகாரணமாக இருப்கலாம். டெட்டராமைசின் கோடுக்கவும்.


வேப்பை எண்ணொய் தடவி விட


Please go to enrofloxin liquid oral 1 ml for 10 kg B W for five days doseage


Onion podunga


  • கோழிக்கு செரிமானம் இல்லை.. இயற்கை மருந்து என்ன கொடுக்கலாம்?



சீரக தண்ணீர் கொடுங்க


பூண்டு கொடுங்க…


இஞ்சி.பூண்டு.சீரகம் இந்த மூன்ரையும் நன்கு அரைத்து கொடுங்க.


ஓம வாட்டர் கொடுங்க…


வரமல்லி ,சீரகம் தலா ஒரு ஸ்பூன் எடுத்து இடித்து இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கொடுங்க சகோ தானா குடித்தால் ஒரு பாத்திரத்தில் அப்படியே ஊற்றி வையுங்கள் அப்படி இல்லையென்றால் சிரிஞ்ச் மூலம் எடுத்து இரை பொட்டி நிரம்பும் அளவு வாய்வழியாக மூன்று நாட்கள் கொடுங்க சரியாயிரும் சகோ


தூய நாட்டு பனங்கறு ப்பட்டி தண்ணீர்


Liv 52 susp


கம்பு வைங்க சரியாகிவிடும்


  • கோழி அம்மைக்கு பொட்டாசியம் பெர்மங்கநடே(pottasium permanganate) எப்படி பயன்படுத்துவது.



இளம் சூடான வென்னீரில் சிறிது கலந்து பஞ்சில் நனைத்து அம்மை கொப்புளம் உள்ள இடத்தை துடைத்து மருந்திடவும்


தினமும் தேங்காய் எண்ணெய் தடவுங்க போதும்... ஆங்கில மருந்து வேண்டாம்... நண்பா


மஞ்சள் தூள் சின்ன வெங்காயம் வெப்பங்கொளுது அரைத்து பூசவும் முதலில் பன்றி நெய் தடவிய பின் அரைத்த கலவையை பூசி விடவும்…


  • எங்கள் வீட்டில் உள்ள கோழி முட்டை விட்டவுடன் முட்டையை உடைத்து தின்று விடுகிறது இதற்கு தகுந்த ஆலோசனை கூறுங்கள் நன்பற்கலே



Sunampu konjamaga vail potu vidavum.



Veappa ilai, manjal, chinna vengayam Idhu moonium araithu
Mugam, kall matrum udambu muluvadhum thadava veandum
One week Idha pannuga apdiyay konjam vayila pottu vidunga
2 Illa 3 naal layay sari aagirum irundhalum paravailla one week Idha pannuga sari aagirum


Bro kuppameniya arachu athula manchal potu odambula thechu vidunga aprm vellakalichal iruntha itha urundaiya uruti vaaila ooti vidunga best medicine


Panni neai  pure a thadavunga one week LA  kottirum


  • வணக்கம் நண்பர்களே.எங்கள் வீட்டு கோழி 9/9 ம் பொரித்தது எப்படி என்று நண்பர்கள் கேட்டார்கள்.அதற்க்காக நான் எனக்கு தெரிந்த சில தகவல்களை பகிருகிறேன்..


1.கோழி முட்டை இட்டவுடன் குளிரிசதன பெட்டியில் தினமும் வைத்து விடவேண்டும்

2.அடை உட்காரும் பொது 1 மணி நேரத்துக்கு முன்னதாக எடுத்து முட்டைகளை தனியாக வைத்து கொள்ளவேண்டும்.

3.ஆற்றுமணல் 1 லேயர்..அதற்கு மேல்.தவிடு 1/2 கிலோ.1 லேயர் வைத்து அகலமான பிளாஸ்டிக் கூடையில்.நிரப்பவேண்டும்.

iv. அடுப்புகரி 3 துண்டு.. காய்ந்த மிளகாய் 5.ஒரு இரும்புத்துண்டு.இவை அனைத்தயும் கூடைக்குள் வைக்க வேண்டும்.

5.பிறகு நீங்கள் வைக்க வேண்டிய முட்டைகளை ..கூடைக்குள் வைத்து..அதன் மேல் கோழியை உக்கரவைக்க வேண்டும்

6.அதன் மேல் ஒரு முங்கில் கூடை வைத்து கோழியை மூடி விடவேண்டும்..3 நாட்களுக்கு பிறகு திறந்து விடவேண்டும் .இதே போல 3 நாட்களுக்கு ஒருமுறை ..திறந்து விடவேண்டும்.21 நாட்களில் அழகான கோழிக்குஞ்சுகள் பொறித்துவிடும்

7.இந்தமுறையில் எனக்கு எப்போதும் 95%ரிசல்ட் கிடைகிறது.நிங்களும் செய்து பாருங்கள்.
இது அவரின் அனுபவம் உங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  • நாட்டு கோழிக்கு அம்மை பாதிப்பு உள்ளது மருந்து குரவும்


No automatic alt text available.

Veappa ilai, manjal, chinna vengayam Idhu moonium araithu 
Mugam, kall matrum udambu muluvadhum thadava veandum
One week Idha pannuga apdiyay konjam vayila pottu vidunga

2 Illa 3 naal layay sari aagirum irundhalum paravailla one week Idha pannuga sari aagirum


Image may contain: text

No automatic alt text available.

Bro kuppameniya arachu athula manchal potu odambula thechu vidunga aprm vellakalichal iruntha itha urundaiya uruti vaaila ooti vidunga best medicine

Panni neai pure a thadavunga one week LA kottirum

பண்றி எண்ணெய் கோழி வாயில் ஊற்றி விடுங்கள் நண்பா நிச்சயம் குணம் ஆகும் ...நேற்று என்னுடைய கோழிக்கு நான் இதை செய்தேன் நல்ல மாற்றம்.பண்றி கறி விற்பனை கடையில் kidaikum

Weppailai kuppai meni manjal araitu 2urundai kodukawum udampilum poosawum sinna wenkaayem kodukawum. Elumijjaiyei pokkalatin mel oru naalaiku 2tadawai poosawum



  • கோழி குஞ்சுகளை காகம்,பருந்துகளிடம் இருந்து எப்படி காப்பத்துவது
கோழி குஞ்சுகள் உலவும் இடத்தில் ஒரு காக்கையின் இறக்கையை கட்டி தொங்க விட்டால். காக்கை அருகில் அண்டாது. கருப்பு ரிப்பன் வாங்கி கொடி போல் கட்டி விட்டாலும் காக்கையிடமிருத்து தப்பிக்கும். ஆனால் பருந்துகளிடம் இருந்து???

காகம் வரும் போது ஒரு ஊளை இடுங்கள் குஞ்சுகள் allort ஆகிடும்


  • அடை முட்டையை குளிர்சாதன பெட்டியில் வைத்து பிறகு எடுத்தால் குஞ்சுகள் பொரியுமா.

Fresh eggs aa fridge la vachi eduthu adai vaithal Ella eggum success

புதுமுட்டையை வைத்து எடுத்து அடகு வைக்கலாம். அடையில் உள்ள முட்டையை வைத்து எடுத்தால் பொறிக்காது.

Yes adai vaika oru Mani nerathuku munadu eduthu valia vachidunga aparam oru layer manal parapi aduku mela thavudu parapi adu mela muta vachi kolia okara vainga



  • முட்டையை சேமிக்கும் போது எந்த மாதிரியான நிலையில் சேமிக்க வேண்டும் முட்டை கிடப்பு நிலையில் இருக்க வேண்டுமா, நிமிர்த்த நிலையிலா ( Egg Holding) நிமிர்ந்த நிலை என்றால் முட்டையில் கூரிய பகுதி மேல் நோக்கியா கீழ் நோக்கியா முட்டையின் உயிர் தன்மையை தக்க வைக்க இதன் பங்கு முக்கியமென கருதுகிறேன்...



  • அசல் சிறுவிடை கோழியை சரியாக அடையாளம் காண வழி இருக்கா தோழர்களே
வெயிட் ரொம்ப கம்மியாஇருக்கும் ,குஞ்சு நிறைய பொறிக்கு
ம் என்பதை வைத்து. பண்ணையில் பார்த்தவுடன் வாங்குபவர்க்கு சிரமம் தோழர்.

சேவல் உயரமான இடங்களில் பறந்து கூவும், பெட்டை கொண்டை சிறியதாக, கால்கள் ஒள்ளியாக இருக்கும். சற்றே கூடுதல் அனுபவம் இருந்ததால் எளிதில் கண்டுபிடிக்க முடியும்

  • நாட்டு கோழியின் முட்டையில் உள்ள வெள்ளை கருவானது தண்ணீர் போன்று உள்ளது என்ன காரணம் என்பதை தெரிந்தால் கூறவும்???
கோழிக்கு சத்தான உணவு கொடுத்தால் சரியாகிவிடும்

  • தூய நாட்டு கோழிகளுக்கு இயற்கை வைத்தியம்.

















  • நான் #11 #முட்டை அடைக்கு வைத்தேன் 2 ல் முட்டை ஓடு உடைந்து இருந்தது வெகு நேரம் ஆகியும் குஞ்சு வரவில்லை என்னவேன்று பார்த்தால் இரண்டுமே இறந்து கிடந்த்து.மற்ற அனைத்து முட்டைகளும் பொரிக்கவில்லை இன்றுடன் 24 நாட்கள் ஆகிறது.
இனிமேல் பொரிக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை.
எப்பொழுதும் இந்த மாதிரி நிகழ்வு நடந்தது கிடையாது இதற்கு என்ன காரணம் #ஆலோசனை கூறவும்...

சேவல்களின் எண்ணிக்கை சரியான விகிதத்தில் பராமரித்து 

கிடைக்கும் முட்டையை குளிர்ச்சியான இடத்தில் சேமித்து 


கடைசியாக வைத்த 9 முட்டைகளை அடை வைக்க பயன்படுத்தி
7 நாளில் கருவின் வளர்ச்சியை Torch lightன் வெளிச்சத்தில் சோதனையிட்டு கருக்கூடாத முட்டையை நீக்கி 

21 நாட்கள் காத்திருந்தாலும் குஞ்சுகள் பிழைக்க இறைவன்(இயற்கை) அருள் புரிய வேண்டும்

BEST OF LUCK!/NEXT TIME



  • கோழிகளுக்கு வெள்ளைக் கழிசல் நோய் :
நாட்டு மருந்து :
கோழிகளுக்கு..
வெள்ளைக் கழிசல் நோய் 
சீரகம் ஒரு ஸ்பூன்,
மிளகு ஏழு,
சின்ன வெங்காயம் பத்து,
மஞ்சள் தூள் நாலு சிட்டிகை,
புளிக்காத தயிர் அரை கரண்டி
இதையெல்லாம் ஒண்ணா வெச்சி அரைச்சி,
மோருல கலக்கி ஒரு நாளைக்கு இரு வேளை கோழிக்கு ஒரு 5 மில்லி, குஞ்சுக்கு 2.5 மில்லி அளவுங்கற விகிதத்துல கொடுத்தா போதும். சரியாகி விடும்.
ஆங்கில மருந்து :
கோழிகளுக்கு RDVK (OR) R2B என்னும் மருந்தை ஊசி மூலம் இறக்கையில 0.5 ml செலுத்த வேண்டும்

எனது கோழிகள் வெங்காயத்தாள்களை விரும்பி உண்ணுகின்றன. எனவே இந்த நோய் அண்டுவதில்லை.

ஆங்கில மருத்துவம் வேண்டாம்.
நாட்டு மருத்துவமே வேண்டும்...??? : 
சகோ வந்த பின் இந்த நாட்டு மருத்துவம் . வரும் முன் எனக்கு தெரிந்து ஆங்கில மருத்துவம் தான் உள்ளது சகோ

  • Adaiku vacha muttai la porikama pona muttaigala enna panrathu manaloda keela potralama ila odachu pakkalama nanba...

Light ah odachi parunga illana aati parunga

 Adaivachi 22 nalaiku apram Sound vantha porikathu odachi pakalam kool muttaya erukum smell varum so thooki potrunga


sound kekala but innaiyoda 22days achu enna pannalam porikuma ila

 Torch light aduchu parunga bro : Pathuten kunju iruku .. 

So sad muttaiku ullaye die sethuruchu IPA tha pathen




  • கோழி பண்ணையில் குஞ்சுகளுக்கு கண்களுக்கு சொட்டு மருந்து எதற்காக கொடுக்க படுகிறது அதன் பலன் என்ன
நோய் வராமல் தடுக்க தடுப்பூசியை போன்றதே லசோட்டா எனும் சொட்டு மருந்து

  • தோழர்களே, இன்று நம்முடைய குருவைக்கோழியை அடை வைத்துள்ளேன்.

Image may contain: bird and outdoor

 Vathal and karikattai ethuku bro? : வத்தல் பூச்சிகள் வராமல் இருக்க. 
கரி ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு சகோதரர்

Eerapatham irunthalthan kunju porikum nanba..... en veetula November 24 to today morning varaikum 7 koligal kunju porichiruku..... verum manal or kaanjipona grass than vachiruken

காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு அல்ல சகோ. கோழி வெளியில் சென்று வந்த பிறகு அதில் உள்ள ஈரம் அறிவதற்கு...

சார் கோழிப்பேண் அடை வைக்கும் போது புடிக்குது., அதை எப்படி வரமல் தடுப்பது..

அதற்கு தான் வற்றல் , பச்சை வேப்பிலை வைக்க வேண்டும் சகோ!



12 comments:

  1. என் கோழி கண் ஊதா நிறமாக மாறி விட்டன சாப்பிடுவது இல்லை என்ன மருந்து குடுக்கலாம் ஏற்கனவே 3 கோழி இறந்து விட்டன

    ReplyDelete
  2. Useful blog ever seen for nattu kozhi valarpuku..I learned a lot from this

    ReplyDelete
  3. கோழி பண்ணைக்குள் எறும்பு அதிகமாக உள்ளது என்ன பண்ணலாம்

    ReplyDelete
  4. Kozhikku tondaipaguthiyil adipattu vittathu enna chaiyalaam bro

    ReplyDelete
  5. Kozhikku tondaipaguthiyil adipattu vittathu enna chaiyalaam bro

    ReplyDelete
  6. கோழி கண் சரியாக தெரியாமல் தன்னையே சுற்றுகிறது...

    ReplyDelete
  7. கோழி குஞ்சுக்கு கண் மூடி கீழ் இமையினுள் வெள்ளையாக உள்ளது..

    ReplyDelete
  8. 9361176723 whatsapp group la add pannunga bro

    ReplyDelete
  9. கோழி கண்களை இமைக்குமா?
    எப்படி?

    ReplyDelete
  10. கோழி மூச்சு திணறல் சரி செய்ய என்ன செய்ய வேண்டும்.

    ReplyDelete
  11. சேவல் ெகாத்தியதால் ோழியின் கண் பகுதி வீக்கமாய் உள்ளது. பலநேரம் மூடியே உள்ளது என்னசெய்யலாம்

    ReplyDelete
  12. சேவல் ெகாத்தியதால் ோழியின் கண் பகுதி வீக்கமாய் உள்ளது. பலநேரம் மூடியே உள்ளது என்னசெய்யலாம்

    ReplyDelete